Homeபிற செய்திகள்மாணவியர்களுக்கு முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு பயிற்சி

மாணவியர்களுக்கு முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு பயிற்சி

கோவை மாவட்டத்தில் மாணவ மாணவியர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மாபெரும் முதலுதவி சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான விளம்பர ஒட்டுவில்லையினை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டார்.

அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் பூமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img