fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் ‘ஒன் இந்தியா ஒன் கோல்டு ரேட்’ திட்டத்தால் குறைந்தது விலை

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் ‘ஒன் இந்தியா ஒன் கோல்டு ரேட்’ திட்டத்தால் குறைந்தது விலை

‘ஒன் இந்தியா ஒன் கோல்டு’ என்ற பெயரில் எடுத்த முன்முயற்சியால், நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் தங்கத்தை வழங்கி வருகிறது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம்.

இந்த முன்னணி குழுமத்தால் 2020-ல் அறி முகப்படுத்தப்பட்ட இந்த முன்முயற்சி வெவ்வேறு விலைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தை விற்கும் தொழில் நடைமுறையை நீக் குகிறது. தங்கத்தின் மிகக் குறைந்த விலையானது வாடிக்கையாளர்களுக்கு இருமுறைகளில் நன்மை அளிக்கிறது.

குறைந்த விலையில் தங்கம் வாங்கு வதோடு, தங்கத்தின் வி¬ லயின் சதவீதமாக நிர் ணயிக்கப்படும் சேதாரம் குறைவாக இருப்பதாலும் நன்மை அடைவார்கள்.
வெறும் 3.9% முதல் சேதாரம் தொடங்குவ தோடு, நாடு முழுவதும் தங்கத்திற்கு ஒரே விலையை வசூலிக்கிறது.

பல்வேறு சந்தை ஆய்வுகளின்படி, அக்ஷய திருதியையின்போது நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான தங்கத் தின் (22 கேரட்) அதிகப் படியான மற்றும் குறை வான விலையின், விலை வித்தியாசமானது ஒரு கிராமுக்கு ரூ. 350 வரை இருந்தது.

“நாட்டில் முதலீடு மற்றும் செல்வத்திற்கு பாதுகாப்பான கருவியாக தங்கம் தொடர் கிறது. ஒவ்வொரு வாடிக்கையா ளரின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் சிறந்த விலையை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளோம்.

தங்கத்தில் இருந்து வடி வமைக்கப்பட்ட பரிசுகள் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் அன்பையும் மரியாதையையும் குறிக்கிறது. எனவே அவை அனைத்து வகைக ளிலும் தூய்மையாக இருப்பது முக்கியம்.

ஒரு பொறுப்பான நகை வியாப £ரியாக நாங்கள் விற்கும் அனைத்து நகைகளும் சுரங்கங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கைகளுக்குச் செல்லும் வரை பொறுப்புடன் பெறப்படுவதை உறுதி செய்கிறோம்.

நாட்டில் ஒவ்வொரு நகைக்கடைக்காரரும் தங்கத்தை அதே அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்த அதே சர்வதேச வி¬ லயில் பெறுகிறார்கள். அதே அளவு வரியை செலுத்துகிறார்கள்.

இருப்பினும் விலைகள் மாறுபாடுகின்றன. இந்த நடைமுறையை ஒழித்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்வது முக் கியம்” என்கிறார் மலபார் குழுமத்தின் தலைவர் எம். பி.அகமது.

படிக்க வேண்டும்

spot_img