கோவை, மத்துவராய புரம் (ஆலாந்துறை-காருண் யாநகர்) சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 2022-&25-ம் ஆண்டிற்கான ஆலய சேகர கமிட்டி மற்றும் திருமண்டல பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது.
இதில், திருமணடல குழு உறுப்பினராக ஜெ.ஜெபசிங், ஆனந்ஆசீர், ஜான்சிராணி ஆகியோரும், ஆலய செயலராக ஞானப் பிரகாசம், பொருளாளராக செல்வன் ஜெயசிங், ஆலய சேகர கமிட்டி உறுப்பினர்களாக ஜான் பென்னட், அதிசயமணி ஆசீர்வாதம், பிரபாகர், ராஜ்குமார், ஜெபசீலன் பொன்ராஜ், ஆபிர காம் ஐயாத்துரை, செல் வக்குமார், கிரேஸ் செல்லம், பிரிஸ்கில்லா வின்சென்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பணி சிறக்க ஆலய ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார்.