மதுரை மாவட்டத்தில், ஆயு தப்படை நிர்வாக அலுவலக கட்டிடத்தில், காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது.
நவீன உடற்பயிற்சி கூடத்தை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், திறந்து வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன், காவல் ஆய்வாளர் நாகதீபா, காவல் ஆய்வாளர் வாகனப் பிரிவு ஜி. விஜயகாந்த் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.