கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி பகுதிகளில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் சாலை வடிகால், சுகாதார வளாகம், பள்ளி வகுப்பறை மற்றும் குடிநீர் பணிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அடிக்கல் நாட்டினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.