fbpx
Homeபிற செய்திகள்பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஆய்வு

பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி அமைச்சர் செந்தில்பாலாஜி முன் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 19ம் தேதி அன்று கோவை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியினை திறந்து வைக்கவுள்ளதை முன்னிட்டு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img