fbpx
Homeபிற செய்திகள்புலியகுளத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சுப.வீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

புலியகுளத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சுப.வீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி புலியகுளத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சுப.வீரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பிஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img