Homeபிற செய்திகள்பண்டிகைக்கால ஆடைகளை வழங்கும் ‘ஜோடியாக்’

பண்டிகைக்கால ஆடைகளை வழங்கும் ‘ஜோடியாக்’

ஆண்களுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த ஆடை பிராண்ட் என்னும் நற்பெயரை ‘ஜோடியாக்’ உருவாக்கி உள்ளது.

2022 பண்டிகைக் கால ஆடை கலெக்ஷன் ஸ்மார்ட் ஃபார்மல், கேஷுவல், சூப்பர் டிரெண்டி ஃபெஸ்டிவ் ஷர்ட் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாக ஸ்டைலாக கொண்டாட வைக்கும்.

சென்னை காதர் நவாஸ் கான் சாலையிலுள்ள ஜோடியாக் ஃப்ளாக்ஷிப் ஸ்டோரில், 3 பிரீமியம் மென்ஸ்வேர் பிராண்ட் களுக்கன சில்லரை விற்பனை உண்டு.
ஜோடியாக் – க்ளாஸிக் மற்றும் சமகால ஆண் வாடிக்கையாளருக்கானது. ஜோட்! க்ளப் வேர்- டிரெண்டி, ஃபேஷனபிள் டிரெஸ்ஸருக்கானது.

இசட்3 ரிலாக்ஸ்ட் லக்ஸரி – சுற்றுச்சூழல் நட்பான கேசுவல் வேர் விரும்பி களுக்கானது. ‘ஜோடியாக்’ க்ளோத்திங் கம்பெனி லிமிடெட் (இசட்சிசிஎல்) ஆடைகளின் வடிவமைப்பு, தயாரிப்பு, விநியோகம், சில்லரை விற்பனை என ஒருங்கிணைந்த பன்னாட்டு நிறுவனமாகும்.

இந்தியாவில் தொழிற்சாலை விற்பனை அலு வலகங்கள் மற்றும் இங் கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்க நாடுகளில் விற்பனை அலுவலகங்கள் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் 100க்கும் அதிகமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டோர்ஸ்களில், 1200 மல்டி-பிராண்ட் ரீடெய் லர்கள் மூலமும், www.zodiaconline.com வலைதளம் வழியாகவும் பிரீமியம் விலைகளில் பிராண்டெட் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜோடியாக்: சியாண்டி கலெக்ஷனில் சூப்பர் ஃபைன் 100% பருத்தியில் உருவான வண்ணமிகு டாப்பி ஸ்ட்ரைப்ஸ். ப்ரூஷியாடோ மற்றும் மார்ஜீனோ கலெக்ஷனில், ஆடம்பர 2 பாலி மெர்ஸரைஸ்ட் பருத்தியில், பளபளப்பு மற்றும் ஒளிர்வுடன், வண்ணங்களையும், பண்டிகை உணர்வுகளையும், உயி ரோட்டமுடன் கொண்டு வரும்.

ஜோட்!: 100% விஸ்கோஸ் இழைகளா லான டிரெண்டி, டிஜிடல் பிரிண்டெட் ஷர்ட்கள், இழைகளின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக உடலைத் தழுவிக் கொள்ளும்.

டிஜிடல் பிரிண்டிங் சிறப்பான வண்ணங்களைத் தக்கவைப்பதுடன், பிரிண்டிங்களை வரையறையின்றி விவரிக் கும். இசட்3 ரிலாக்ஸ்ட் லக்ஸரி: சுற்றுச்சூழல் பாதுகாப்பான ‘சுற்றுச் சூழல் நட்பு டிரேட் மார்க் விண்டேஜ் வாஷ்’ பண்டிகைக் கலெக்ஷ னுடன் பட்டுப் போன்ற வழவழப்புடன் சூப்பர் சாஃப்ட் மென்மையை உணர்ந்து பட்டாஸுகள், தீபங்கள் மற்றும் வண்ணங்களுடன் கொண்டாடுங்கள்.

‘ஜோடியாக்’ துணைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சல்மான் நூராணி கூறு கையில் ‘சென்னை மிக முக்கியமான சந்தையாகும்.

எனவே வாடிக்கையாளர்களுக்கு வண்ண மயமான பண்டிகைக் கலெக்ஷனை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img