கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை ஜல் சக்தி அபியான் திட்ட குழுவினர் இணை செயலாளர் பாலாஜி, மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினர்.