கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாமிநாதன், த/பெ.ஈஸ்வர கவுண்டரின் தோட்டத்தில் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமின் திட்ட இயக்குநர் கவிதா மற்றும் பலர் உள்ளனர்.