தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு, பழைய மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள வ.உ.சி முழுவுருவ
சிலைக்கு, மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், துனை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மண்டல தலைவர்கள் கலைச் செல்வி, பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை செய லாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சுசீ ரவிந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ் குமார், வட்ட செயலாளர் கீதா செல்வ மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சக்தி வேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட திமுக வினர் பலர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.