fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டம்: கீழ் பதுமன்குளம் நிலையை மேம்படுத்தல் பணி

திருப்பூர் மாவட்டம்: கீழ் பதுமன்குளம் நிலையை மேம்படுத்தல் பணி

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-7 அண்ணா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பதுமன்குளம் நிலையை மேம்படுத்தல் பணியினை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img