fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு அணி சாம்பியன்

தமிழ்நாடு அணி சாம்பியன்

யூத் ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அசோசியேஷன் ஆப் இந்தியா நடத்திய 2-வது YSPA தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (குழு, தடகளம்) உத்திரப்பிரதேச மாநிலம் மது ராவில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் பல மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழக YSPA அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இத்தகவலை தமிழக இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் YSPA மாநில செயலாளர் நாக ராஜ் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img