fbpx
Homeபிற செய்திகள்டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் கூட்டுறவு நகரில் உள்ள மழைநீர் வடிகால்களின் எண்ணை பந்துகளை கொண்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img