fbpx
Homeபிற செய்திகள்டாலர் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பு லோகோ வெளியீடு

டாலர் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பு லோகோ வெளியீடு

இந்தியாவின் முன்னணி உள்ளாடை பிராண்டு களில் ஒன்றான டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், விஷன் 2025-ஐ பகிர்ந்து கொண்டு, தங்களின் 50-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், சிறப்பு லோகோவை வெளியிட்டது.

டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் தீன் தயாள் குப்தா, டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் குப்தா முன்னிலையில் சிறப்பு லோகோவை வெளியிட் டார்.

1972-ம் ஆண்டு பவானி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் தனது பய ணத்தைத் தொடங்கிய டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இப்போது இந்தியாவில் பிராண்டட் உள்ளாடை பிரிவில் 15% சந்தை பங்கைக் கொண்டு ள்ளது. அதன் விஷன் 2025-ன் ஒரு பகுதியாக, விரிவாக்கம் மற்றும் புதிய அறிமுகங்களுக்காக டாலர் 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

திருப்பூரில் பின்னலா டை பிரிவு விரிவாக்கம் செய்யப்படும் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 125 பிரத்யேக பிராண்ட் அவுட் லெட்டுகளை 2025-ம் ஆண்டு வாக்கில் பெரும் பாலும் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங் ளில் திறக் கும்.

டாலர், அதன் 50 ஆண்டு சிறப்பு விளம் பர பிரச்சாரத்தை வெளியிட் டது.
பிராண்ட் அம்பாசிடர் அக்‌ஷய் குமார், அவரு டன் பத்தாண்டுகள் பங்களிப்பை பகிர்ந்து கொள்கிறார்.

டாலர் பெண்கள் பிரிவின் பிராண்ட் அம்பா சிடராக முன்னணி பாலி வுட் நடிகையான யாமி கௌதமையும் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது.

டாலர் பெண்கள் பிரிவின் கீழ் தினமும் அணியும் ப்ரா, டி-ஷர்ட் ப்ரா, ஸ்போர்ட்ஸ் ப்ரா, பிகின்னர்ஸ் ப்ரா, ஸ்ட்ராப்லெஸ் ப்ரா, ஸ்லீப் ப்ரா, நர்சிங் ப்ரா போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த ஆண்டு பெண்களின் உள்ளா¬ டகள் பிரிவில் டாலர் முக்கியமாக நுழைய உள்ளது.

‘ஒரு தெளிவான கண்ணோட்டத்தின் அடிப்படையில் நிலை யான மற்றும் நீடித்த வளர்ச்சியுடன், டாலர் இண்டஸ்ட்ரீஸ் உலக ளாவிய பிராண்டாக மாறி யுள்ளது’ என்று டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் தீன் தயாள்குப்தா கூறி னார்.

“டாலர் வுமனின் கீழ் விரைவில் அறிமுகப்படுத்த ப்படவுள்ள பெண்களு க்கான உள்ளாடைகள் வரிசையிலும் இதே போன்ற வெற்றியை எதிர்பார்க்கிறோம். இப் போதைய இலக்கு 2024-25 நிதியாண்டிற்குள் ரூ.2000 கோடி நிறுவனமாகும்” என்று டாலர் இண்டஸ்ட் ரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் குப்தா கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img