fbpx
Homeபிற செய்திகள்டாடா ஏஐஏ லைப் சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் திட்டம்: குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு உத்தரவாதம்

டாடா ஏஐஏ லைப் சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் திட்டம்: குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு உத்தரவாதம்

டாடா ஏஐஏ லைப், சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் காப்பீட்டு திட்டம், குடும்பத்தின் நிதி பாதுகாப்பை தேர்வு செய்யும் வகையில், தேவையின் அடிப் படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலிருந்தே வரி இல்லா உறுதி சேமிப்பாக நூறு வயது வரை காப்பீட்டை தேர்வு செய்ய இயலும். ஒருவரது இறப்பிற்கு பின் சேமிப்பானது வாரிசுதாரர்களுக்கு உடனடியாக கிடைக்கும். அல்லது சமமாக பகிர்ந்த ளிக்கும் திட்டமாகவும் தேர்வு செய்ய லாம்.

ஆயுள் காலத்திற்கு பின் விரும்பிய ஒருவருக்கும் மாற்ற வசதி உண்டு. காப்பீடு செய்து கொள்வோர், தங்களது வாழ்நாளுக்கு ஏற்ப பிரீமியம் தொகையை அதிகரித்து, நீட்டித்துக் கொள்ளலாம்.

பாலிசிதாரர், 23 வகையான சிறப்பு மருத்துவ உடனடி ஆன்லைன் ஆலோசனையை பெற முடியும். அவசர கால உதவியாக மருத்துவரை 180 நொடி களில் தொடர்பு கொள்ள முடியும்.

தனிப்பட்ட மருத்துவ மேலாண்மை வசதி யில், சர்வதேச நிபுணர்களையும் 24ஜ்7 முறையில் பன்னோக்கு மருத் துவ உதவியாக இருதயம் மற்றும் புற்று நோய்க்கான ஆலோசனைகளை 3 மாதங்களுக்கு பெறலாம்.

ஆயுள் தேர்வு, ஆயுள் கூடுதல் தேர்வு, ஆயுள் கால வருவாய் தேர்வு ஆகிய 3 வகை திட்டத்தில் தேர்வு செய்யலாம்.பாலிசி காலத்தில் இறக்க நேரிட்டால், உறுதியளிக்கப்பட்ட தொகையையோ, விரைவுபடுத்தப்பட்ட பயன்களையோ வாரிசுதாரர்கள் பெறுவர்.

டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் சம்பூர்ணா ரக்ஸா சுப்ரீம் பிளான், ரொக்கத்தில் பயனளிக்கும் திட்டமாகும். தவணை திட்டமாக பயன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அனைத்து பயன்களையும் இறப்புக்குப்பின் வாரிசு தாரர்களுக்கு பயனளிக்கும்.

இந்த தவணை திட்டமானது ஆண்டு / அரை யாண்டு / காலாண்டு / மாதாந்திர அடிப்படையில் தேர்வு செய்யலாம். இறப்பு தகவல் தெரிவிக்கும் முன் ஏதேனும் தவணை இருந்தாலும், முதல் முறையிலேயே வழங்கப்படும். வருமான வரி விதிமுறைகளின் படி, வரி விலக்கும் பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img