16 ஆண்டுகளாக, அனைத்து பாரம்பரிய ஆடைத் தேவைகளுக்கும் விருப்பமான இடமாக உள்ளது ‘சோச்’ (Soch). கடந்த 15-ம் தேதி இந் நிறுவனம் தனது 150-வது ஸ்டோரைத் திறந் திருக்கிறது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: எந்த ‘சோச்’ கடைக்குச் சென்றாலும் 10,000 ரூ பாய் மதிப்புள்ள வவுச் சர்களைப் பெறலாம். நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் சமீபத்திய வடிவமைப்புகள் கையிருப்பில் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் கண்கவர் ஷில்லவுட் மற்றும் துடிப்பான வண்ணங்கள் கொண்ட அழகிய துணி களில் கவனமாக வடி வமைக்கப் பட்டுள்ளன. ‘சோச்’ நுகர்வோரின் சக்தி யை நம்புகிறது. புதிய வரிசை ஆடைகளை அறிமுகப்படுத்தும்போது இதை மனதில் வைத்துக் கொள்கிறது.
புதிய டிரெண்டுகளை மனதில் கொண்டுள்ளது. பல்வேறு வகை வடிவமைப் புகளை உருவா க்குகிறது. இந்த சாதனை குறித்து ‘சோச்’ நிறுவனத்தின் செயல் இயக்குனரும் தலைமை நிர்வாக அதி காரியுமான வினய் சட் லானி கூறுகையில், ;150-வது ஸ்டோர் திற ப்பு விழாவை நீண்ட நாட் களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரு பிராண்டாக எங்களின் வளர்ச்சியில் இதை ஒரு முக்கிய அடை யாளமாக உணர்கிறோம். ஃபேஷன் துறையில் நாடு முழுவதும் எங் கள் இருப்பை நிலை நிறுத்தியுள்ளோம். இது கொண்டாடப்பட வேண் டிய சாதனை.எங்கள் கதை பெங்களூருவில் தொடங்கியது.
இப்போது பெங் களூருவில் 150-ஆவது கடையைத் திறந்திருப்பது பொருத்தமானது” என்றார். ‘சோச்’ 16 ஆண்டுகளில் வலுவான சில்லறை விற் பனை, ஆன் லைன் விற் பனையை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் 150 கடைகளுடன், சோச் இந்திய சந்தையில் ஒரு டிரெண்ட்செட்டராக மாறியுள்ளது.
கவர்ச் சியான, நன்கு தயாரிக்கப் பட்ட ஃபேஷன் ஏற்படுத் தும் தாக்கத்தை ‘சோச்’ தொடர்ந்து நம்பு கிறது. #150150SochStores கொண்டாட்டத்தில் எங் கள் கடைகளில் ஏதேனு ம் ஒன்றுக்குச் சென்று, நீங்கள் விரும்பும் ஒன்றை வாங்குங்கள். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தள்ளது.