fbpx
Homeபிற செய்திகள்சேலம் ஓமலூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சேலம் ஓமலூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிகுட்டப்பட்டி ஊராட்சி அம்மன் கோவில் திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img