தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதி இலக்கியம்பட்டி செவித் திறன் குறையுடையோரு க்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாணவர்களுக்கு விலை யில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
பாமக நிர்வாகிகள் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், மாவட்ட மாணவர் சங்கம் பொறுப்ப £ளர் சங்கர், மாதேஷ், சின்னசாமி, செந்தில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.