fbpx
Homeபிற செய்திகள்சென்னை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகளின் கண்காட்சி நாளை நிறைவு

சென்னை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகளின் கண்காட்சி நாளை நிறைவு

உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை அண்ணா நகர் ஷோரூமில் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தலைசிறந்த நகை வடிவமைப் பாளர்களால் கலைஞர்களின் நிபுணத் துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகை யிலும் உள்ளன.

சென்னை அண்ணா நகர் மலபார் கோல்டு கிளை தலைவர் சமீர் உள் ளிட்டோர் துவக்க விழாவில் பங் கேற்றனர். கடந்த 4-ம் தேதி துவங்கிய இக்கண்காட்சி நாளை நிறைவு பெறு கிறது. மலபார் கோல்டு அண்ட் டை மண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280 -க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உரு வெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண் டுள்ளது.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொ லிக்கும் வைர நகைகளான “மைன்” பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான “பிரீசியா” நகைகள், கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான “டிவைன்”, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதைத்தவிர அழகிய நகை களை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img