ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமர், தலைவர் (ஆவின்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்) சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் உட்பட பலர் உள்ளனர்.