fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் கோகுலாஷ்டமி உற்சாகம்

சிமாட்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் கோகுலாஷ்டமி உற்சாகம்

சிமாட்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் கோகுலாஷ்டமி உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டது. சிமாட்ஸ் வேந்தர் முனைவர் என்.எம்.வீரைய்யன், சிமாட்ஸ் கல்வியியல் இயக்குனர் டாக்டர் தீபக் நல்லசுவாமி, எஸ்எஸ்இ இயக்குநர் டாக்டர் ரம்யாதீபக் உட்பட முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பரப்பும் அனுபவமாக நம் வாழ்க்கையை மாற்ற உறுதிகொள்வோம்.

படிக்க வேண்டும்

spot_img