fbpx
Homeபிற செய்திகள்கோவை வ.உ.சி பூங்காவில் விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை வ.உ.சி பூங்காவில் விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67க்குட்பட்ட வ.உ.சி பூங்காவில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், நகர்நல அலுவலர் பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையர் (பொ) மகேஷ் கனகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்ய புனிதன், ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img