கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மரபு சாரா நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சீரக சம்பா செயல் விளக்க விதை பண்ணை அமைக்க தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கத்துக்கு பாரம்பரிய நெல்வகையான சீரக சம்பா நெல்விதைகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்
அருகில் இணை இயக்குநர் வேளாண்மை சித்ராதேவி, துணை ஆணையர் (கலால்) சுபாநந்தினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.