fbpx
Homeபிற செய்திகள்கோவை: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

கோவை: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, கமலக்கண்ணன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img