fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட, மதுக்கரை நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மதுக்கரை நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img