கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வழங்கியபோது எடுத்த படம்.