fbpx
Homeபிற செய்திகள்கோவை: நியாயவிலை கடையை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: நியாயவிலை கடையை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் விளாங்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு நுகர்வோர் நியாயவிலை புதிய விற்பனை கடையை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கிழக்கு மண்டலக்குழு தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img