Homeபிற செய்திகள்கோவை சீரநாயக்கன்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சீரநாயக்கன்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பிறப்பு, இறப்பு பதிவேடு, புகார் பதிவேடு மற்றும் வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, 75வது மாமன்ற உறுப்பினர் அங்குலட்சுமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, உதவி பொறியாளர்கள் முரளிதரன், ஃபார்மான் அலி, சுகாதார அலுவலர் பரமசிவன், சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img