Homeபிற செய்திகள்கோவை சரவணம்பட்டியில் சிறுபாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த மேயர்

கோவை சரவணம்பட்டியில் சிறுபாலம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி சரவணம்பட்டி பகுதியில் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பூங்கொடி சோமசுந்தரம், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img