கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மதிவாணன், வருவாய் கோட்டாட்சியர் பூமா உட்பட பலர் உள்ளனர்.