கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.