fbpx
Homeபிற செய்திகள்கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக வருகைப்பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக வருகைப்பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img