fbpx
Homeபிற செய்திகள்கோவை கிருஷ்ணா அவென்யூ பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை கிருஷ்ணா அவென்யூ பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட, கிருஷ்ணா அவென்யூ பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கவும், வீடுகளிலுள்ள கழிவுநீரை மழைநீர் வடிகாலில் இணைக்கக் கூடாது என அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img