fbpx
Homeபிற செய்திகள்கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸின் 27-ம் ஆண்டு துவக்கவிழா

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸின் 27-ம் ஆண்டு துவக்கவிழா

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸின் 27-ம் ஆண்டு துவக்கவிழா (16.09.2022) அன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் திரு.சந்திரன், பரஞ்ஜோதி, கண்ணபிரான் மற்றும் குடும்பத்தார் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தீபாவளி புதுவரவுகள் அனைத்தும் தருவித்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் முன்னதாக பர்சேஸ் செய்ய அன்புடன் அழைப்பதாகவும் மேலாளர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img