கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு மெஷின் ‘வாட்டர் டாக்டர்’-ன் முழு பராமரிப்பையும் ஏற்றுக்கொண்டு வழங்கினார் சிவில் இன்ஜினியர் டாக்டர் எம்.கார்த்திக்.
அருகில் இஎஸ்ஐ மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார், தலைமை செவிலியர் எழில் ஜெயந்தி, பன்னாட்டு அரிமா சங்கத்தின் 324-சி திட்ட ஒருங்கிணைப்பாளர் நக்கீரன், மக்கள் தொடர்பு மாவட்ட தலைவர் செந்தில்குமார், சர்வீஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர்.