Homeபிற செய்திகள்கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி

கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் கோவை லயன்ஸ் கிளப் மற்றும் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கினார்.

உடன் காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் நிறுவனர்கள் சிவா, சசிகலா, இயக்குநர்கள் விமல் கண்ணன், கார்த்திக் நரேன், சிவசெல்வம், விஜய் டிவி, ஷெப் தாமு, கோவை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img