fbpx
Homeபிற செய்திகள்கோவையில் காலை உணவுத்திட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கினார்

கோவையில் காலை உணவுத்திட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கினார்

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல்கட்டமாக காலை உணவு திட்டம் துவங்க ப்படுகிறது. 9104 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தில் பலன் அடைகின்றனர்

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநக ராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் மீனா லோகு, கல்விக்குழு தலைவர் மாலதி, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு தலைவர் சோமு, மண்டல தலைவர்கள் கதிர்வேல், தனலட்சுமி ரங்கநாதன், தமிழ்மறை தெய்வானை, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla,, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் எம்பி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் பசுபதி, எஸ்எம்.சாமி, ஷேக் அப்துல்லா, செந் தில்செல்வன், மார்க்கெட் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img