தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆவுடையார்குளம் எல்லப்பநாயக்கன்குளம், கடம்பாகுளம் ஆகிய குளங்களில்
மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் பணியினை மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.