கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிர்வாக இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மற்றும் மாவட்ட காவல் கண்£கணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.



