fbpx
Homeபிற செய்திகள்கருமத்தம்பட்டி: பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா

கருமத்தம்பட்டி: பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன், அவரது திருஉருவ படத்திற்கு நகராட்சி தலைவர் நித்யா க.மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img