fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி அரசு பொது மருத்துவமனையினை ஆய்வு செய்த அமைச்சர்கள்

கன்னியாகுமரி அரசு பொது மருத்துவமனையினை ஆய்வு செய்த அமைச்சர்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலையில் கன்னியாகுமரி அரசு பொது மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img