முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு-நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் என்ற ராமநாதபுரம் மாவட்ட ஓராண்டு சாதனை மலரினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்,கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டனர்.