இந்தியாவின் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் பிராண்ட் தூதர்கள், ரன்பீர் கபூர், பி.வி.சிந்து ஆகியோர் இணைந்து ஏசியன் பெயிண்ட்ஸின் ‘ஸ்மார்ட் கேர் ஹைட்ரோலாக்’ என்ற உட்புற சுவர்களுக்கான வாட்டர் ப்ரூஃப் சாம்பியனை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
ஹைட்ரோலாக் என்பது பயன்படுத்தத் தயாராக உள்ள உட்புற சுவர்களுக்கான வாட்டர் ப்ரூஃப் தீர்வு ஆகும். சூப்பர்ஸ்டார்களான ரன்பீர் கபூர், புதிய தூதுவர் பி.வி.சிந்து ஆகி யோரைக் கொண்ட ஸ்மார்ட்கேர்க்கான புதிய விளம்பரப் படத்தில் ரன்பீர் தனது அடுத்த படத்திற்காக பி.வி. சிந் துவுடன் பேட்மிண்டன் பயிற்சியில் பங்கேற்கிறார்.
கடுமையான ஈர திட்டுகள் மற்றும் நீர் கசிவு கார ணமாக பெயிண்ட் உறி யும் சிந்துவின் வீட்டின் உட்புறச் சுவர்களால் திசை திருப்பப்பட்ட ரன்பீர், ஏசியன் பெயிண்ட்ஸ் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோ லாக்கை முயற்சிக்குமாறு அறிவுறுத்துகிறார் – இது பெயிண்டை போன்று எளிதில் பயன் படுத்தக்கூடியதாக இருக்கிறது.
ஒரே ஒரு கோட் மூலம், பிரச்சனைதீரும். ஹைட் ரோலாக் சாம்பியனைப் போல் செயல்படுகிறது. இது பி.வி. சிந்து வைக் கவர்கிறது. அவ ருடைய சுவர்கள் களங்க மற்றதாகவும், சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதைக் கண்டு மகிழ்கிறார்.
ஸ்மார்ட்கேர் ஹைட் ரோலாக் என்பது உட்புற நீர்ப்புகாபிரச்சனை களுக்கு எளிதான, வசதி யான மற்றும் சிரமமில்லாத தீர்வாகும்.
பிளாஸ்டரின் உடைப்பு மற்றும் சிவில் வேலைகளைச் செய்யும் தொந்தரவை உள்ளடக்கிய வழக்கமான தீர்வுகளைப் போலின்றி, ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் பிளாஸ்டர் மட்டத்தில் நேரடியாகப் பயன்ப டுத்தப்படலாம், இதனால் சிக்கலை குறைந்தபட்ச முயற்சியுடன் சரிசெய்யலாம்.
ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ அமித் சிங்கில் கூறியதாவது: சுவர்களின் வாட்டர் ப்ரூஃப் என் பது உடைப்பதை உள்ள டக்கிய ஒரு பெரிய தொந்தரவாக இருப்பதை கண்டறிந்தோம்.
அந்த இடைவெளியைக் குறைக்க, பயனுள்ளதாக இருக்கும் இண்டிரியர் வாட்டர் ப்ரூஃப் சிறப்பு தயாரிப்பை உருவாக்கி யுள்ளோம். இந்தத் தயாரிப்புக்காக ரன்பீர் கபூர், பிவி சிந்துவின் கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் சாம்பியன் இன்டீரியர் வாட்டர்ஃப்ரூபிங் வழங் குதலான – ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் ஐ அறி முகப்படுத்த அவர் கள் இணைந்ததில் மகிழ்ச் சியடைகிறோம்” என்றார்.
இன்டீரியர் வாட்டர்ஃப்ரூபிங் பிரச் சனைகளுக்கு எளிதான மற்றும் பயனுள்ள தீர் வாக உதவும் அதே வேளையில் ஸ்மார்ட்கேர் ஹைட்ரோலாக் ஈரப்பதம் மற்றும் நீறுபூத்தலுக்கு எதிராக 3 வருட உத்தரவாதத்துடன் வருகிறது.