fbpx
Homeபிற செய்திகள்உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கே வியா பாரிகள் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று திடீரென உழவர் சந்தைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வியாபாரி களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img