fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு அண்ணா நினைவகத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியினர் மரியாதை

ஈரோடு அண்ணா நினைவகத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியினர் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தினை செய்தித்துறையின் மூலம் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அலங்காரம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img