கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி-2022 நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.