ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் கணக்கு தணிக்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உடன் உதவி இயக்குநர் (நில அளவை) கந்தசாமி, வட்டாட்சியர் முருகேசன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.