அமேசான் (Amazon.in) இன் மிகப்பெரிய பண்டிகை கொண்டாட்டமான ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022’ இலட்சக்கணக்கான விற்பனையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMBகள்) மற்றும் பிரபலமான பிராண்டுகளின் தயாரிப் புகளில் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், உபகரணங்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் அழகு, மளிகை சாமான்கள், அமேசான் சாதனங்கள், வீடு மற்றும் சமையலறை மற்றும் பல வகைகளில் சிறந்த பிராண்டுகளின் தயாரிப்புகளின் பரவலான தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் உற்சாகமான சலுகைகளைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் அமேசான் விற்பனையாளர்களிடமிருந்து அமேசான் லாஞ்ச்பேட், அமேசான் சஹேலி, அமேசான் காரிகர் பல்வேறு பிற திட்டங்களின் கீழ் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள், அத்துடன் சிறந்த இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகள் மற்றும் பல இலட்சக்கணக்கான சிறு வணிகங்களால் வழங்கப்படும் சிறந்த சலுகைகள்.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின்போது ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வங்கி போன்ற முன்னணி கூட்டாளர் வங்கிகளிடமிருந்து அற்புதமான சலுகை களைப் பெறலாம்.
SBI கிரெடிட் & டெபிட் கார்டுகள் மற்றும் EMI, பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி, டெபிட் & கிரெடிட் கார்டுகளில் கட்டணமில்லா EMI மற்ற முன்னணி கிரெடிட்/டெபிட் கார்டுகளின் அற்புதமான சலுகைகள் மற்றும் பல.