fbpx
Homeபிற செய்திகள்அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணையை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணையை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 829 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் பணி ஆணையை கோவையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர்கல்பனா ஆனந்தக்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர்வெற்றிசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img